A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது. … A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!-ஐ படிப்பதைத் தொடரவும்.